எனக்காக தான் தனுசு இதை செய்தார்.? நான் விலகுவதற்கு ஒரே காரணம் இதுதான்.?

பல ஆண்டுகளாக தொலைக்காட்சி தொடரில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் திவ்யதர்ஷினி என்பவர். இவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கு மேலாக தொகுப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீப காலமாக உடல்நலக் குழுவின் காரணமாக நிகழ்ச்சிகளை

 

தொகுத்து வழங்குவதை நிறுத்தி உள்ளார். மேலும், முக்கியமான நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகின்றார். மேலும், நான் தொகுப்பாளராக செய்த வேலையை மிகவும் நேசித்து செய்தேன். ஆனால், உடல் நலகுவரின் காரணமாகத்தான்

 

நான் விஜய் டிவியில் விட்டு விலகி விட்டேன். மேலும், கமலஹாசன் தனுஷ் போன்ற நடிகர்களின் இசை வெளியீட்டு விழாவை நடத்தும் பொழுது உட்காருவதற்கு ஸ்டூல் கொடுத்து உதவியுள்ளார் என்று அவர் சமீபத்தில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.