அட்ஜஸ்ட்மென்ட் ஒரே ஒருமுறைதான் நடந்தது.? தெரியாமல் சம்மதித்து விட்டேன்.. 20 வயதில் தனது அனுபவத்தை கண்ணீருடன் வெளியிட்ட நடிகை..!!

தென்னிந்திய சினிமாவில் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது பிரபல நடிகை ஒருவராக வலம் வர தொடங்கி இருப்பது தான் நடிகை ரெஜினா. இவர் தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம்

 

சரவணன் இருக்க பயமேன், சிவாஜி கணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பங்கேற்ற பொழுது சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பல விஷயத்தை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் என் சினிமா வாழ்க்கிலும் ஒரு முறை அட்ஜஸ்ட்மென்ட் தொடர்பான அனுபவத்தை

 

நான் சந்தித்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். எனக்கு ஒருவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டார். அப்பொழுது எனக்கு புரியாமல் நானும் சம்பளம் விஷயத்தில் தான் என்று

 

நினைத்துக் கொண்டு சம்மதித்து விட்டேன். அதன் பிறகு தான் இது வேற மாதிரியான அட்ஜஸ்ட்மென்ட் என்று எனக்கு தெரியவந்துள்ளது. இந்த நிகழ்வு எனக்கு 20 வயதில் ஆனதாக அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.