ஒரே ஆண்டில் 25 படங்கள் நடித்த முன்னணி நடிகர்..!! சூப்பர் ஸ்டாரை ஓரம் கட்டிய நடிகர்..!!

நடிகர் சத்யராஜ் என்பவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் அவர் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் ஒரு திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர் இயக்குனர் போன்ற பல திறமைகளை கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கண்டம், இந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

 

மேலும், இவர் மூன்று விசேஷமான வேடங்களில் நடித்த வில்லாதி வில்லன் திரைப்படம் இயக்குனராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சத்யராஜ் தாயின் எதிர்ப்பையும் மீறி இவர் கோயம்புத்தூரில் இருந்து

 

சென்னைக்கு வந்து தமிழ் திரை உலகில் நுழைந்துள்ளார். மேலும், இவர் 90 காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் 1985 ஆம் ஆண்டில்

 

கிட்டத்தட்ட 25 திரைப்படங்கள் நடித்துள்ளார். இந்த சாதனையை இன்று வரை எந்த ஒரு நடிகராலும் முறியடிக்க முடியவில்லை.. பல பிரபலங்கள் இந்த சாதனையை முறியடிக்க முயற்சி செய்து வருகின்றார்கள்…

 

Comments are closed.