என் மனைவிக்காக தான் நான் இதை மாற்றினேன்.? பல வருடத்திற்கு பிறகு உண்மையை சொன்ன ரகுமான்..!!
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக கருதப்படுபவர் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். இவர் சினிமாவில் ஏராளமான திரைப்படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய இரவிலும் ஹாலிவுட் அளவில் இவருக்கு
ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள். மேலும், இசையும் பலர்களின் பிரம்மாண்டமாக இசையமைப்பாளர் என்றால் அது ரகுமான தான் சொல்வார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரிடம் உங்கள்
ஹேர் ஸ்டைலை மாற்றியதற்கு என்ன காரணம் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு என்னுடைய மனைவிதான் அவரது பேச்சை கேட்க வேண்டும் அவருக்கு எனது ஹேர் ஸ்டைல் பிடிக்கவில்லை. அதனால் நான் மாற்றி விட்டேன் என்று அவர் கூறியுள்ளார்…
Comments are closed.