மஜ்னு பட நடிகை ரிங்கியின் மகளா இது.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் நடிகர் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக இடத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் பிரசாந்த். இவர் டாப் நடிகராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும் ஒரு கட்டத்தில் தொடர்ந்து தோல்வி படத்தை கொடுத்து வந்த காரணத்தினால்

 

சினிமாவில் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் உலக தொடங்கி விட்டார். அந்த வகையில் இவர் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தையும் கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் ஹிந்தியில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த ஒரு திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார்கள். அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மஜ்னு. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக

 

நடிகை ரிங்கி கண்ணா எங்க ஒரு அடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்திற்கு ஹாரி ஜெயராஜ் இசை அமைத்துக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் இந்த திரைப்படம்

 

சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டு இருந்த அந்த வகையில் இந்த திரைப்படம் அவருக்கு நல்ல ஒரு வரவேற்பு கொடுத்தது.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு. இவர் லண்டனில் தட்டுலாகிவிட்டார் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றார். அந்த வகையில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படத்தை நடிகை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.