நடிகை பவித்ராவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடாத நடிகை..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலை விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் மட்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி

 

மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகி சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்கள். அப்படி இருக்கும் நிலையில் இரண்டாவது சீசனில் போட்டியளராக கலந்து கொண்டவர் தான் பவித்ரா என்பவர்.

 

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் நகைச்சுவை நடிகர் சதீஷ் நடிப்பில் வெளிவந்த நாய் சேகர் என்ற திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில்

 

பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை பவித்ரா சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் ஹீரோயினியாக நடித்திருப்பார். மேலும், மலையாள

 

திரைப்படத்தில் ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிடுவார்கள்.

 

அந்த வகையில் நடிகை பவித்ரா லட்சுமியும் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன்முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் ரசிகர் மத்தியில் வயலாக பரப்பப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.