ரஜினியின் மருமகளா இது.? எல்லை மீறிய ஆடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பட்டதாரி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் அவனோடு தான் நடிகை மிர்னா மோகன். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த

 

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருப்பார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் படத்தில் பார்த்ததை விட மிக வாழ்வில் மிகவும் மாடர்னாக இருக்கின்றார். அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Mirnaa (@mirnaaofficial)

Comments are closed.