நடிகர் நாசரின் தம்பியை பார்த்துள்ளீர்களா.? என்னது, அவரும் ஒரு சிறந்த நடிகரா.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான தவிர்க்க முடியாத சிறந்த நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த கல்யாண அகதிகள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் நாசர்.

 

அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து வேலைக்காரன், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, நாயகன், தர்மத்தின் தலைவன், சத்யா, அபூர்வ சகோதரர்கள் போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன் பிறகு ஒரு சமயத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆகி அதன் பிறகு தவிர்க்க முடியாது பிரபலமாக வளர்ந்து கொண்டு இருக்கின்றார். மேலும், இவர் தனது வயதிற்கு ஏற்றது போல் குணச்சித்திர கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்று வருகின்றார்.

 

இவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு எட்டாவது நடிப்பு திறமையை மாற்றி நடித்து மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெறுபவர். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில்

 

தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் நாசருக்கு ஒரு தம்பியும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவர் கடந்த, 2014 ஆம் ஆண்டு வெளிவந்த

 

பணி விழும் மலர்வனம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் தம்பியை பார்த்தவுடன் ஆட்சியில் நாசரை போன்ற இருக்கின்றார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள் இதோ அவரின் புகைப்படம்…

 

Comments are closed.