இரவு பார்ட்டியில் எல்லை மீறி நடந்து கொண்ட நடிகை..!! வீடியோவை பார்த்து முகம் சுளிக்கும் பிரபலங்கள்..!!

சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக நடித்து நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை அமலா பால். அதன் பிறகு மைனா திரைப்படத்தின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர் வந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு இவர் சித்தார், விஜய், சூர்யா என

 

பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபலமாக வளம் வந்து கொண்டிருந்தார். அதன் பிறகு இவர் இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அதன் பிறகு சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

 

தற்பொழுது இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தனது தோழியின் பிறந்தநாள் பார்ட்டியில் அதிகமாக குடித்துவிட்டு குத்தாட்டம் போட்டு ஆடிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரளாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சியாகி உள்ளார்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Comments are closed.