இந்த நடிகை என்னுடன் இதை செய்தே ஆக வேண்டும்.? அடம்பிடித்து காரியத்தை சாதித்த கவுண்டமணி..!!

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் கவுண்டமணி. இவருடைய காமெடியை இன்றும் ஏராளமான திரைப்படங்களை ரசித்து வருகின்றார்கள். ஏன் தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும்

 

நடிகர் சந்தானமே கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகர் என்று கூறியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை நக்மா நடிகர் கார்த்தியுடன் மட்டும் தான் நடனம் ஆடுவேன் என்று சொல்லிக் கொண்டு வந்ததை கேட்ட கவுண்டமணி

 

எப்படியாவது நக்மாவை தன்னுடன் நடனமாட வைக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து கடைசியில் மேட்டுக்குடி திரைப்படத்தில் கனவில் நடனம் ஆடுவது போன்று நக்மாவுடன் ஒரு பாடலில் நடனம் ஆடி இருப்பார்…

 

Comments are closed.