நடிகை சௌந்தர்யாவின் மறுபிறவி.. அச்சு அசல் சௌந்தர்யா போன்ற இருக்கும் பெண்..? வைரலாகும் வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சௌந்தர்யா என்பவர். இவர் அருணாச்சலம், காதலா காதலா, படையப்பா, தவசி, சொக்கத்தங்கம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படத்தில்

 

தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களிலும் நடித்து வந்துள்ளார் மேலும் 2003இல் ரசு என்ற சாப்ட்வேர் இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்துள்ளார். அந்த வகையில் எம்பி தேர்தலில் பிரச்சாரத்திற்காக அவர் ஆந்திராவிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவர் பெங்களூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளாகி அவர் இறந்துவிட்டார்.

 

அதில் அவர் அப்பொழுது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உயிரிழந்த சம்பவம் தென்னிந்திய சினிமா உலகில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீப காலமாக இணையதளத்தில் பலரும் நடிகர்கள் நடித்த பாடல்கள் மற்றும் வசனத்தை பேசி வீடியோவை வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் நடிகை சௌந்தர்யாவை போன்று

 

ஒரு பெண் வீடியோவை பேசி அதனை வெளியிட்டுள்ளார்கள். இதனை பார்த்த பலரும் நடிகை சௌந்தர்யா போன்ற அவர் இருக்கின்றார் என்று பலரும் கூறி வருகிறார்கள். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Chitra❤ (@chitra_jii2)

Comments are closed.