இயக்குனர் பா.ரஞ்சித்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடாத இயக்குனர்..!!

சினிமாவை பொறுத்தவரை ஏராளமான புதுமுகம் இயக்குனர்கள் அறிமுகம் ஆகி தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் தற்போது தவிர்க்க முடியாத பிரபல இயக்குனராக

 

தமிழ் சினிமாவில் வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் பா ரஞ்சித் என்பவர். இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நடைபெறும் தினேஷ் என்பவரை வைத்து

 

அட்டகத்தி என்ற திரைப்படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படமே இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

அந்த படத்திற்கு பிறகு மெட்ராஸ், கபாலி, பரியேறும் பெருமாள், காலா, சார்பட்டா பரம்பரை போன்ற அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது. மேலும், இவர் அனித்தா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும்

 

ஒரு மகன் இருக்கின்றார். இவர் சமிப காலமாக தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட புகைப்படத்தை ஒவ்வொன்றாக இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.