முதல் நாளில் ஜெய்லர் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? இந்தியா முழுவதும் இத்தனை கோடிகளா.?

தமிழ் சினிமாவில் இன்று வரை சூப்பர் ஸ்டார் ஆக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். நேற்று பிரமாண்டமாக நடிகர் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தை

 

இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதல் நாளை திரைப்படத்தை

 

பார்ப்பதற்காக ஏராளமான முன்னணி நட்சத்திரங்களுக்கு சென்று பார்த்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் முதல் நாளில் வசூல் எவ்வளவு என்று தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

அந்த வகையில் இந்திய முழுவதும் கிட்டத்தட்ட 49 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் வெளிநாடுகளில் ஜெயிலர் படம் வெளிவந்து

 

நல்ல வெற்றி பெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1.45 மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது…

 

Comments are closed.