மகேஷ் பாபுவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகர்..!!

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மகேஷ் பாபு இவரை கண்டு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பாடாலம் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அதிகமாக தெலுங்கு திரைப்படத்தில் மற்றும் பணியாற்றி வந்துள்ளார்.

 

கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் ஆன கிருஷ்ணாவின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தந்தை சமீபத்தில் தான் அவரிலிருந்து உள்ளார்.

 

மேலும், இவரது தனது சிறுவயதில் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் இருந்து நட்சத்திரம் ஆக நடித்த அறிமுகம் ஆகிய அதன் பிறகு இன்று தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் தற்போது நடக்கும் திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையில் 2005 ஆம் ஆண்டு நடிகை நம்ரதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ள திருமணத்திற்கு

 

பிறகு இவர்களுக்கு ஒரு மகன் மட்டும் ஒரு மகள் இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது மனைவி மட்டும் மகளுடன் எடுத்துக்கொண்ட சமீப கால புகைப்படத்தை ஒரு இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். சினிமாவில் பிரபலமாக திகழ்ந்து வருபவர்கள்

 

அவ்வளவு வெளியில் குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட மாட்டார்கள். அப்படி இருக்கும் நிலையை முதன்முறையாக நடிகர் மகேஷ்பாபுவும் தனது குடும்பத்துடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.