பாலாவின் விவாகரத்திற்கு காரணம் இந்த பிரபலம் தான்.? ஏழு வருட கள்ளத்தொடர்பில் இருந்த பாலாவின் மனைவி..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல இயக்குனர்களின் ஒருவர்தான் பாலா என்பவர். இவர் 1999 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த சேது என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.

 

அந்தப் படத்தை தொடர்ந்து இவரது இயக்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் கடந்த 2022ஆம் ஆண்டு

தனது மனைவி முத்து மலரை சில தனிப்பட்ட காரணத்தினால் விவாரத்து செய்துவிட்டார். இந்த நிகழ்வு ரசிகரு மத்தியில் பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், காயத்ரி தேவி என்பவர் சமீபத்தில் பாலாவின் முன்னாள்

 

மனைவி பற்றி அதிர்ச்சியான ஒரு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் பாலாவின் மனைவிக்கும் ஓ பி எஸ் மகன் ரவிச்சந்திரனுக்கும் இடையே கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது.

 

அது சமீபத்தில் தான் பாலாவிற்கு தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் தான் தனது மனைவியா வருவாரத்தை செய்துள்ளார் என்று காயத்ரி தேவி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு தற்போது பெரிய ஒரு பரபரப்பாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

Comments are closed.