என்னது, எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பதற்கு மாரிமுத்து இத்தனை லட்சங்கள் சம்பளம் வாங்குகிறாரா.? வெளிவந்த அதிர்ச்சியூட்டும் தகவல் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டையும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள்.

 

அந்த வகையில் சின்னத்திரையில் களமிறங்கி 33 வருடத்திற்கு பிறகு தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் நடிகர் மாரிமுத்து என்பவர்.

 

இவர் இயக்குனராக சில திரைப்படத்தில் இயக்கி உள்ளாறும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குனர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய்கின்ற திரைப்படத்தில் நடித்த தொடங்கியவர் அதன் பிறகு பரியேறும் பெருமாள், மருது, சுல்தான், கூட்டத்தில் ஒருவன்

 

பைரவா போன்ற ஏராளமான திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இவர் சன் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் எதிர்நீச்சல் தொடரில்

 

ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய சம்பளம் விவரம் தற்போது வெளியாகிறது. இவர் ஒரு மாதத்திற்கு கிட்டத்தட்ட 75 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்குவதாக கூறப்படுகின்றது…

 

Comments are closed.