பிரதீப் ரங்கநாதனை வெளுத்து வாங்கும் பிரபல நடிகை..!! நடிகைக்கு ஆதரவு கொடுக்கும் பெண்கள்..!! வெளிவந்த வீடியோ உள்ளே..

சமீபத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தனக்கென்று ஒரு அடையாளத்தை இவர் ஏற்படுத்தி உள்ளார் கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி அவரை அந்த திரைப்படத்தின் நடித்து சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார்.

 

மேலும், கிட்டத்தட்ட 70 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தில் ஒரு பிரபல நடிகையை பதம் பார்க்கணும் என்று தனது நண்பர்களுடன் பேசும் காட்சியை எப்படி காமெடி காட்சியாக எடுத்துக் கொள்ளலாம் என்று ஆர் ஜே ஆனந்தி.

 

தற்பொழுது பிரதீப் திட்டி வருகின்றார் அந்த வகையில் அந்த தகவல் தற்பொழுது வைரல் ஆகி வருகின்றது. அந்த கோமாளி படத்திலேயே நடிகர் ரஜினியை பற்றி மோசமாக விமர்சித்து இருப்பதற்கு அவரது ரசிகர்கள் கடுமையாக கோபத்தில் இருந்து வந்துள்ளார்கள்.

 

இப்படி இறக்குனர்கள் லவ் டுடே திரைப்படத்திலும் வெளிவந்த உடன் இவருடைய பேஸ்புக் போஸ்டர் தற்பொழுது அரசியல் மத்தியில் சர்ச்சை ஏற்படுத்தி விடுகின்றது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டோனி, சினிமா பிரபலங்கள் விஜய், யுவன் சங்கர் ராஜா

 

உள்ளிட்ட சினிமா பிரபலங்களை பற்றி மோசமாக அவர் எழுதியுள்ளார் வெறும் நான் என்னுடைய தவறுகளை திருத்திக் கொள்கின்றேன் என்னுடைய பழைய தகவல்களை நினைத்து நான் வருத்தப்படுகின்றேன் என்று ரங்கநாதன்

 

மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்து வைத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை இவானா மற்றும் அவரது தங்கையை இருவருக்கும் ஆபாசமான மெசேஜ் தான் அனுப்பவில்லை என்பதே நிரூபித்து பிரதீப் ரங்கநாதன் நல்லவனாகி விடுவான்.

 

ஆனால், ஒரு பிரபல நடிகையை போடணும் என்று எப்படி சொல்லலாம்.? இது எப்படி காமெடியாக எடுத்துக் கொள்கின்றீர்கள்.. அதோடு பெண்களை இன்னமும் இழிவாகத்தான் சினிமாவில் சித்தரிப்பதை எத்தனை காலம் தான் பொறுத்துக் கொள்வது என்று தனது கோபத்தை நடிகை தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.