டிடியின் அம்மாவை பார்த்ததுண்டா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத திவ்யதர்ஷினி..!!

இந்த காலகட்டத்தில் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் திவ்யதர்ஷினி என்கின்ற டிடி.

 

இதனுடைய வாழ்நாளில் பாதியை விஜய் தொலைக்காட்சியில் அர்ப்பணித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இவர் தனது கலகலப்பான பேச்சின் மூலம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை வேறு ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் வெளிய இவர் சமீபத்தில் திருமணம் செய்திருந்தார். ஆனால், திருமண வாழ்வு சிறிதாக அமையாத காரணத்தினால் அதன் பிறகு அவர் விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் தொலைக்காட்சியில் பணியாற்ற தொடங்கிவிட்டார்.

 

இவரை ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். சமீபகாலமாக திரைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது குடும்ப

 

புகைப்படமோ இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள். இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தது மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளும் ஒரு சில திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

 

சமீபத்தில் கூட காபி வித் காதல் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது அம்மாவுடன் இருக்கும் படியான புகைப்படத்தை நடிகை திவ்யதர்ஷினி இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரலாகி வருகின்றது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.