தனக்கு கிடைத்த பணத்தை இப்படி ஒரு விஷயத்திற்கு செலவு செய்த மைம் கோபி.. பாராட்டும் ரசிகர்கள்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் மைம் கோபி. இதன் மூலமாக மிகவும் பிரபலமான இவர் ஒரு சிறந்த திரைப்பட நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 

இந்த நிகழ்ச்சியில் இவர் டைட்டில் வின்னர் ஆனால். அப்பொழுது அவருக்கு கிட்டத்தட்ட ஐந்து லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டது அந்த தொகையை அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு கொடுக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த தகவலை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் குக் வித் கோமாளி ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றார்கள். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரளாகி வருகின்றது. அந்த தகவலை நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.