எதிர்நீச்சல் சீரியல் நடிகையா இது.? மாடன் உடையில் அசத்தும் நடிகையின் புகைப்படம் உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் அதிகமாக ரசிகர்கள் டிவி சீரியலை திரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் தற்பொழுது சனி தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் எதிர்நீச்சல். இந்த சீரியலை பார்ப்பதற்கு என்ற ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த தொழிலில் ஆணாதிக்கம் பெண் கொடுமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த சீரியலை எடுத்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் ஆதி குணசேகரின் மனைவியாக

 

ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கனிகா என்பவர். இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் நடிகையாக நடித்துள்ளார். அந்த நடிகர் அஜித்துடன் இணைந்து வரலாறு திரைப்படத்தின்

 

அனைத்து பெரிய அளவு வரவேற்பு பெற்ற இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சமிபகாலமாக சின்ன திரியில் நடித்து வருகின்றார். இவருக்கு தற்பொழுது 41 வயது ஆகின்றது.

 

அந்த வகையில் சமீபத்தில் அவர் எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிடுகின்றார். அந்த வகையில் ஜிமெயில் ஒர்க்அவுட் மற்றும் சுற்றுலா சென்று எடுக்கும் புகைப்படத்தை

 

அவர் வெளியிடுகின்றார். சமீபத்தில் மாடன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.