வாய்ப்புக்காக இப்படி ஒரு கண்டிஷன் போடும் நடிகை.. அதுவும் இந்த முன்னணி நடிகரின் அம்மாவா.?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு பல படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஜெயசுதா என்பவர். இவர் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்த மக்கள் மத்தியில்

 

நல்ல வரவேற்பு பெற்று வந்துள்ளார். மேலும், இவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் அதிகமாக ஈடுபாடு செலுத்தி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

 

செகண்ட்ராபாத் தொகுதியில் போட்டியிட்ட ஜெயசுதா எம்எல்ஏ ஆனார். அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் பதவி பறித்து பதினாறாம் ஆண்டு தெலுங்கு தேச கட்சிக்கு தாவினர். அதன்பிறகு மூன்று ஆண்டுகள் மட்டும் அந்த கட்சியில் இருந்து.

 

அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் மாறினார். இப்படி இருக்கும் நிலையில் அந்த கட்சியில் இருந்து விலகிய ஜெயசுதா விரைவில் பாஜக கட்சியில் இணை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் மாநில தலைவரை சந்தித்து பேசியவர் இந்த கட்சியில் நான் செய்ததற்கு முன்பாகவே செகண்ட்ராபாத் பகுதியில் போட்டியிட வாய்ப்புகள் கொடுத்தால்தான் நான் இந்த கட்சியில் இணைவேன் என்று அவர் கட்டளை ஒன்று வைத்துள்ளார்…

 

Comments are closed.