நான் அணிந்திருப்பது உலகின் 5வது பெரிய வைரமா.? உண்மையை உடைத்த தமன்னா அதுவும் இத்தனை கோடிகளா

இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வர தொடங்கியவர் தான் நடிகை தமன்னா. இவரது  நடிப்பில் சமீபத்தில் லஸ்ட் ஸ்டோரி இரண்டாம் பாகம் வெளிவந்து பெரியளவு வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில்

 

இவர் ஆடியோ நடனம் தற்பொழுது பெரிய அளவு பெயரிலாக பார்க்கப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இவர் ஒரு புகைப்படம் உண்டு வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் உலகில் ஐந்தாவது பெரிய வைரத்தை பரிசாக கொடுத்துள்ளதாகவும்.

 

அதில் மதிப்பு இரண்டு கோடி என்று சமூக வலைதள பக்கத்தில் பேசப்பட்டு வருகின்றது. அதற்கு பதில் அளித்த நடிகை தமன்னா இது வெறும் பாட்டில் ஓப்பனர் தான்..? இது ஒன்னும் வைரம் இல்லை.. என்று அவர் தனது இன்ஸ்டால் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்…

 

Comments are closed.