20 வயதில் கமலுடன் ரொமான்ஸ்..!! அப்பாவிடம் அடி வாங்கி கதறிய நடிகை..!! இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகை..!!
தமிழ் சினிமாவில் எண்பதுகள் மட்டும் 90களில் தவிர்க்க முடியாத பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை வடிவுக்கரசி. இவர் கிட்டத்தட்ட 350 க்கும் மேற்பட்ட படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில்
தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், இவர் சின்னத்திரையிலும் நாயகி வில்லி அம்மா போன்ற பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்த அசத்தி வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் தனிமத்தில் கலந்து கொண்ட
ஒரு பேட்டியில் நான் 1987 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நல்ல ஒரு மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்றோர் படமாகும்
அப்பொழுது எனக்கு வயது 20 அப்பொழுது என்னுடைய அப்பா தூர்தர்ஷனில் பணியாற்ற வைத்தார் பாரதிராஜா இயக்கத்தில் ஒரு படத்திற்காக அப்பாவிற்கு தெரியாமல் நான் அடிச்சனுக்கு சென்றேன் நான் அப்பொழுது படத்தில் நடிப்பது
என்னுடைய அப்பாவுக்கு தெரியாது. அதன் பிறகு தான் அப்பாவிடம் வடிவுக்கரசின் ஒரு பொண்ணு நடிக்கின்றார் என்று என்னுடைய போட்டோவை காட்டியுள்ளார்கள். பார்த்தவுடன் இது என் மகள் என்று சொல்லி உள்ளார்.
அதன் பிறகு நான் சினிமாவில் நடித்தது தெரிந்த என்னுடைய அப்பா என்னை கன்னத்தில் பாராளு என்று அடித்தார். சினிமாவில் வேலை செய்கின்றேன் என்று சொன்னவுடன் என்னுடைய அப்பா பயங்கரமாக திட்டி சண்டை போட்டார்.
அதன் பிறகு வேறு ஒரு படத்தில் நடிக்க என்னை கேட்டார்கள். ஆனால், என்னுடைய அப்பா வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். அதன் பிறகு தான் என்னுடைய அப்பா ஏன் இப்படி என்று படத்தில் நடிக்க வைத்தார்…
Comments are closed.