திருமணத்தால் வாழ்க்கையை தொலைத்த நடிகை.? ரகசியத்தை உடைத்த பிரபலம்..!!
தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ரன். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயக அறிமுகமானவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின் என்பவர்.
இவர் அதன் பிறகு அடுத்தடுத்து நல்ல ஒரு வெற்றி திரைப்படத்தின் நடித்த பிரபல நடிகையாக ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருந்தார் என்பது தான் சொல்லவேண்டும். இவரை ரசிப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே வலம் வந்து
கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி நன்றாக சினிமாவில் வாய்ப்புகள் பெற்று நடித்து வந்தவர். இதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு அணில் ஜான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும், திருமணத்திற்கு பிறகு இவர் துபாயில் செட்டில் ஆகிவிட்டார். மேலும், இவரது திருமண வாழ்க்கை பிடிக்காமல் அதன் பிறகு இவர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இப்படி இருக்கும் நிலையில்
நடிகை மீரா ஜாஸ்மினுக்கு திருமண தாள் தான் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இதனால் தான் சினிமா வாழ்க்கையை பாதிக்கப்பட்டார் என்று பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்தில் தகவல் ஒன்று வெளியிட்டுள்ளார்…
Comments are closed.