மேடையில் அஜித்தை கேவலப்படுத்திய பிரபல நடிகை.. அதற்காக இப்படி எல்லாமா செய்வது.?
தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களைக் கொண்ட நடிகரின் ஒருவர் தான் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளது அடுத்தபடியாக இவரை நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்திற்கான படபிடிப்பு கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.
மேலும், இவர் தன்னுடைய வேலை உண்டு என்று இருக்கக்கூடிய ஒரு சினிமாவிலும் சரி நிஜ வாழ்க்கையில் சரி இவர் நேர்மையாக தான் இருப்பார். மேலும், சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தின் பொழுது பழைய இடத்தில் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
பெரிதாக அதனை எடுத்துக் கொள்ளாமல் தனது ரசிகர்களுக்காக படத்தில் அடுத்த படியாக நடிக்க தொடங்கிவிட்டார். மேலும், இவருடைய ஆரம்ப காலகட்டத்தில் பல அவமானங்களை இவர் சந்தித்துள்ளார். அந்த வகையில் ஆனந்த பூங்காற்று என்ற திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து மீனா நடித்திருப்பார்.
அந்த வகையில் அவார்ட் விழாவில் அஜித் சிறந்த நடிகருக்கான விருதை வாங்கி இருப்பார். அந்த விருதை கூட நடிகை மீனா கையால் தான் கொடுத்து இருப்பார்கள். அதன்பிறகு நீங்கள் இருவரும் சேர்ந்து மேடையில் ஒரு பாடலுக்கு நடனமாடுங்கள் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு நடிகை மீனாவின்
அம்மா உடனடியாக என்னுடைய மகள் ரஜினி கமல் போன்றவர்களுடன் உடைத்துள்ளார். அவரை எப்படி இவருடன் ஆட சொல்வீர்கள் என்று கோபமாக பேசி அங்கிருந்து மீனாவை அழைத்துச் சென்றுள்ளார். இது தற்பொழுது அஜித்திற்கு பெரிய ஒரு அவமானமாக கருதப்படுவதாக சமீபத்தில் கூறப்படுகின்றது…
Comments are closed.