என்னிடம் விஜய் சேதுபதி அத்துமீறி நடந்து கொண்டார்.? திடீரென்று குற்றச்சாட்டை முன்வைத்த..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்தவர் தான் விஜய் சேதுபதி என்பவர். இவர் தமிழ் மொழி திரைப்படங்களை தாண்டி தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில்

 

அதிகமான கவனத்தை செலுத்தி வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது விஜய் சேதுபதி நடிகை  கத்ரீனா கைஃப் உடன் இனைந்து மேரி கிறிஸ்மஸ் என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படி இருக்கும் என்று

 

திடீரென்று பாலிவுட் மற்றும் தென்னிந்திய பிரபலம் கொடுத்து சர்ச்சைகள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் விஜய் சேதுபதி பற்றிய ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்று படியாகி உள்ளது.

 

அது என்னவென்றால் விஜய் சேதுபதி நடிகை கத்ரீனா கைப்புக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்துள்ளார் என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு நடிகர் விஜய் சேதுபதி அப்படி ஒன்றும் கிடையாது தேவையில்லாமல் பொய்யான தகவல்களைப் பதிவிட வேண்டாம் என்று

 

ரசிகர்கள் உமர் சிந்துவை திட்டி தீர்த்து இணையத்தில் அந்த தகவலை வைராக்கிய வருகிறார்கள். இந்த பதிவை பார்த்தவுடன் கண்டிப்பாக விஜய் சேதுபதி இப்படி செய்திருக்க வாய்ப்புகள் கிடையாது என்றும் ஒரு தரப்பில் ரசிகர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது…

 

 

Comments are closed.