எனக்கு உங்களால் இப்படி ஒரு நிலைமை.? உங்க படத்தில் நடிக்காமல் இருந்திருக்கலாம்.? பெரிய படத்தை தவறவிட்ட நடிகை..!!

தமிழ் சினிமா உலகில் இன்றுவரை பல ஆண்டுகளாக தொகுப்பு சார்பாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை அனுபவித்து அதன் பிறகு தான் இன்று பிரபல ஒரு நடிகராக திகழ்ந்து வருகின்றார்.

 

மேலும், இவருடைய திரை வாழ்க்கையில் வித்தியாசமான படங்களில் முத்து மற்றும் படையப்பா ஒன்று. இந்த இரண்டு திரைப்படத்தையும் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த நல்ல ஒரு வெற்றி படமாக கொடுத்துள்ளார்.

 

இதன் அடிப்படையில் இவர் ஒரு மாஸ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படங்கள் அண்ணாத்த. மேலும், இந்த திரைப்படத்தில் அவருக்கு தங்கையா நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார்.

 

மேலும், கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக பிரியப்பட வாய்ப்பு கூட வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். அந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

 

மேலும், அந்த திரைப்படத்தில் குந்தவு என்ற கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க வைத்த திட்டமிட்டு இருந்தார்கள். அந்த சமயத்தில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் தான் அவருக்கு முக்கியம் என்று இந்த படத்தை நிராகரித்து விட்டு விட்டார்.

 

அதன் பிறகு இந்த திரைப்படம் வெளிவந்தவுடன் பலரும் இவரை கிண்டல் செய்துள்ளார்கள். ஒருவேளை நடிகர் ரஜினியுடன் நடிக்காமல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.