என்னது, ஜவான் படத்தில் பிரியாமணிக்கு இவ்வளவு கோடி சம்பளமா.? சற்று அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான். இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த வருகின்றார்கள்.

 

மேலும், இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய உரை எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை பற்றி என ஒவ்வொரு தகவல்களும் வெளிவந்து மக்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றது.

 

அந்த வகையில் சமீபத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரியாமணியின் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அவர் கிட்டத்தட்ட இந்த படத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது…

 

Comments are closed.