நல்லவன் போன்று வேஷம் போட்ட பிக் பாஸ் பிரபலம்.? 15 பெண்களுடன் உறவு.? வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

விஜய் டிவியின் மூலம் ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது தான் பிக் பாஸ். இதில் போட்டியாளராக ஆறாவது சீசனையும் கலந்து கொண்டு தமிழர் கட்சியில் மத்தியில் பிரபலமானவர்தான் விக்ரமன் என்பவர்.

 

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் தனது கருத்துக்களை தைரியமாக முன்வைத்து இவருக்கு பல மக்களால் ஆதரவு கொடுக்கப்பட்டு வந்தது பலரும் இவரை திட்டி திரித்து வந்துள்ளரும் பலரும் இவருக்கு ஆதரவு கொடுத்து தான் வந்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கிருபா முனுசாமி என்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் விக்ரமின் மீது பரபரப்பு பார் ஒன்றை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் விக்ரமன் என்னை காதலிப்பதாக கூறி

 

என்னிடம் இருந்து ஐபோன், ஆப்பிள் வாட்ஸ் போன்ற விளைவு உயர்ந்த பொருட்களை வாங்கியுள்ளார். மேலும், விக்கிரமன் தன்னுடைய மேனேஜர் என்று ஒரு பெண்ணை சொல்லிவிட்டு அந்த பெண்ணுடன் உறவில் இருந்து வந்துள்ளார்.

 

இந்த விஷயம் கடைசியில் எனக்கு தெரிய வந்துள்ளது விக்ரமன் இந்த பெண்ணுடன் மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட 15 மேற்பட்ட பெண்களுடன் உறவில் இருந்து வந்துள்ளார் என்று எனக்கு தெரிய வந்துள்ளது என்று அவர் கூறியது தற்போது பெரிய ஒரு பரபரப்பாக இணையதளத்தில் பேசப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.