நகைச்சுவை நடிகர் யோகி பாபுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக கொடுக்க புகைப்படத்தை வெளியிட்ட யோகி பாபு..!!

தமிழ் சினிமா உலகில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத் நடித்த இன்று தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் யோகி பாபு என்பவர். இவர் ஆரம்பத்தில் சீரியலில் கூட நடித்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் நடிகை நயன்தாராவுக்கு ஜோடியாகவும் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில்

 

தனக்கென்று ஒரே நேரத்தில் ஏற்படுத்தி வருகின்றார். யோகி பாபு ரசிகர் மத்தில் 2012 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த கலகலப்பு திரைப்படத்தின் மூலம் தனக்கு என்று அடையாளத்தை அவர் அதில் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அந்த படத்தை தொடர்ந்து அட்டகத்தி, வேலாயுதம், பட்டத்து யானை, மான் கராத்தே, காக்கா முட்டை, வேதாளம், மாப்பிள்ளை சிங்கம், மெர்சல், கோமாளி, சுல்தான், கர்ணன் போன்ற ஏராளமான திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் 2020 ஆம் ஆண்டு

 

மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் முதன்முறையாக இவர் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.