பிக் பாஸ் எல்லாம் எனக்கு முக்கியமில்லை.? விஜய் படம் நடிகையின் பின்னால் போகும் பிரபலம்.?

இந்த காலகட்டத்தில் ஏராளமான பிரபலங்கள் ஆரம்பத்தில் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி கொண்டு தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில்

 

தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளம் ஏற்படுத்திக் கொண்டவர்தான் ரக்சன் என்பவர். இவர் விதி தொலைக்காட்சியில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றார். மேலும், இவர் 2020 ஆம் ஆண்டு

 

மலையாள நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அந்த படம் ரசிகர் மத்தியில்

 

பெரிய ஒரு வரவேற்பு பெற்ற ஒரு படமாகும். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் சூர்யா தனுஷ் போன்ற பட உடனடிகளுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருடன்

 

தற்பொழுது ஜோடி சேர இருப்பதாக கூறப்படுகின்றது. இதன் அடிப்படையில் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை நிகராகரித்துவிட்டு இவருடன் ஜோடி சேர இருக்கின்றார்…

 

Comments are closed.