சிரித்தபடி போஸ் கொடுக்கும் இந்த குழந்தை யார் தெரிகிறதா.? இன்று தமிழ் சினிமாவை கலக்கி வரும் நடிகையே இவர்தான்..!!

கடந்த, சில ஆண்டுகளாக திரு பிரபலங்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் அவர்களுடைய

 

குழந்தை பருவ புகைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் மிகவும் வைராக்கப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் சமீபத்தில் பிரபல தமிழ் சினிமாவில் முன்னாடியே வலம் வர தொடங்கி இருக்கும்

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குழந்தை பெறுவது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இவர் கடந்த, 1996 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ரம்படு என்ற ஒரு திரைப்படத்தில்

 

குழந்தை நட்சத்திரம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் அவர் வெளியிட்டார். அது தற்பொழுது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றது.

 

மேலும், இவருக்கு தமிழ் சினிமாவில் தற்பொழுது அதிகமான பட வாய்ப்பு கொடுக்கப்படும் பிஸியாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகைகளின் ஒருவராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திகழ்ந்து வருகின்றார்…

 

Comments are closed.