விஜய் நடிக்கவிருந்த படத்தில் நடித்த விஷால்..!! அதுவும் இந்த சூப்பர் ஹிட் படமா.?

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் உடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஜய் நடித்த தவறிய

 

ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் பற்றிய ஒரு சில தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமாக அமைந்ததுதான் தாமிரபரணி.

 

இந்த திரைப்படம் ரசிகர் மத்தில் பெரிய அளவு வரவேற்பு பெற்றோர் படமாக இந்த படத்தில் முதலில் நடிகை விஜய் தான் நடிக்கிறது. ஆனால், ஒரு சில காரணத்தினால் நடிக்க முடியாமல் போனது என்று தற்போது தகவல் வெளியானது…

 

Comments are closed.