வெளிநாட்டு பெண்ணுடன் கமல் செய்த வேலை.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

சினிமா உலகில் பொருத்தவரை குழந்தை நட்சத்திரமாக இருந்தது தற்போது வரை நடித்து வருபவர் தான் நடிகர் கமலஹாசன் என்பவர். மேலும், இவர் தனது நடிப்பின் மூலம் இவருக்கென்று

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் சினிமாவில் வித்தியாசமான ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று இன்றுவரை போராடி வருகின்றார்.

 

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைபடத்தை இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில் அடுத்த படியாக தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில்

 

நடிகர் கமல் இந்தியன் இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் பல தகவல்கள் இணையத்தில் பரவப்பட்டு வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் கமலஹாசன் தன்னுடைய இளமைப் பருவத்தில் வெளிநாட்டு பொன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் மிகவும் உயர்வாக பரவப்பட்டு வருகின்றது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

Comments are closed.