சீரியல் நடிகர் ராஜுவின் மனைவி யார் தெரியுமா.? முதன்முறையாக மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

விஜய் தொலைக்காட்சி மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் ராஜு ஜெயமோகன் என்பவர். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின்

 

உதயக்குனராக சில ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் பிரப ராசியில் உண்டான கனா காணும் காலங்கள் கல்லூரி வேலை என்ற தொழில் வாய்ப்பு இருக்கு கிடைத்தது. அதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமான அதன் பிறகு சரவணன் மீனாட்சி தொடரில்

 

வேட்டையன் கதாபாத்திரத்தில் அவரது நண்பராக இவர் நடித்திருப்பார். அதன் பிறகு ஆண்டாள் அழகர், பாரதிகண்ணம்மா போன்ற சீரியலில் அவர் நடித்த வந்துள்ள சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட

 

பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் சினிமாவில் நல்ல ஒரு இடத்தில் ரசிகர் மத்தியில் இடம் பிடிக்க வேண்டும் என்று தற்போது வரை போராடி வருகின்றார்.

 

அந்த வகையில் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு நடித்து வருகின்றார். இதனை தொடர்ந்து முதன்முறையாக இவரது மனைவியின் புகைப்படம் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.