நடிகர் ஆர்யாவின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக திருமண புகைப்படத்தை வெளியிட்ட ஆர்யா.. வைரலாகும் காட்சி இதோ..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆர்யா. இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் மாடல் ஆவர் இவர் தயாரிப்பாளராக மலையாளம் தெலுங்கு மற்றும்

 

கன்னட மொழிகளில் மனம் வந்து கொண்டிருந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த காதர் பாஷா என்ற திரைப்படத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் ஊரில் இருக்கும் மக்கள் மத்தியில்

 

நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவர் சினிமாவில் நடிகையாக திகழ்ந்து வந்த சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

அந்த வகையில் சமீபத்தில் இவர்கள் வெளிநாட்டுக்கு சென்று அந்த வீடியோ மட்டும் புகைப்படத்தை எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து சமீபத்தில் தனது திருமண

 

புகைப்படத்தையும் நடிகர் ஆர்யா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.