விக்ரம் பட கதையே இந்த படத்தின் கதை தான்.? அட்லியை போன்ரே லோகேஷும் கதையை திருடி விட்டார்.? ஆதாரத்துடன் தகவலை வெளியிட்ட பிரபலம்..!!

தமிழ் சினிமாவுல இருந்து ஏராளமான பொதுமக்கள் இயக்குனர்கள் திடீரென்று உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் அவர்கள் தங்களுடைய முதல் திரைப்படத்திலேயே பெரிய அளவு வெற்றி படமாக கொடுத்து அடுத்த அடுத்த பல முன்னணி தமிழ் சினிமாவின் பிரபலங்களை வைத்து திரைப்படத்தை இயக்கி வருகின்றார்கள்.

 

அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்று கூறும் ஒருவர். இவர் தன்னுடைய முதல் திரைப்படமான மாநகரம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தின் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற அடுத்தடுத்து

 

சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து ரசிகர் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை வேறுபடுத்திக் கொண்டுள்ளார். அடுத்தபடியாக தற்பொழுது மீண்டும் விஜயுடன் இணைந்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் இன்னும் ஒரு சில மாதத்தில் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருடைய கடைசி படமான விக்ரம் படம் பெரியளவு சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தை பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த திரைப்படம் ஒரு வெப் சீரியஸ் அதை

 

அப்படியே காப்பி அடித்து தான் இயக்குனர் லோகேஷ் இந்த திரைப்படத்தை எடுத்து ஹிட் படமாக கொடுத்துள்ளார் என்று தற்போது சமூக வலைதள பக்கத்தில் கண்டதாக பேசப்பட்டு வருகின்றது. அதற்கு ஆதாரத்துடன் ஒரு சில புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

Comments are closed.