இணையத்தில் முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட மதுரை முத்து.? வைரலாகும் காட்சி உள்ளே..!!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இதே தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக திகழ்ந்து வருபவர் தன் மதுரை முத்து என்பவர். இவர் ஒரு மேடை பேச்சாளரும்

 

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கிருக்கும் ஒரு பிரபலமும் ஆவர். இவர் ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட அசத்தப்போவது யார் என்று நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சிக்கு வந்து

 

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக முழுவதும் இவர் மிகவும் பிரபலமானார் என்று தான் சொல்ல வேண்டும். இது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படத்திலும் இவர் நடித்து வந்துள்ளார். மேலும், இவருடைய நகைச்சுவை ரசிப்பதற்கு என்று

 

ஒரு தனி ரசிகர்கள் கூட்டமை இருந்து வருகின்றது. இது சமீபத்தில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள். தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது

 

குடும்ப புகைப்படமும் இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகர் மதுரை முத்துவும் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரளாக ரசிகர் மத்தியில் பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.