நடிகை ராதாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? முதன்முறையாக குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட ராதா..!!

சினிமாவை பொருத்தவரை ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள் வயதான காரணத்தினால் சினிமா விட்டு பலரும் விலகி இருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகர் ராதா என்பவரும் ஒருவர்.

 

இவர் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நொடிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பாக நடித்து வெளிப்படுத்தி வந்துள்ளார்.

 

மேலும், இவர் தனது சிறப்பான நடிப்பின் காரணமாக பலரையும் கவர்ந்து வந்துள்ளார். ஒரு சமயத்தில் வயதான காரணத்தினால் சினிமாவில் இருந்து விலகி டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில்

 

ஜோடி நம்பர் என்று ஆறாவது சீசனில் நடந்த நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்துள்ளார். மேலும், இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார். அந்த இரண்டு மகள்களும் ஒவ்வொரு திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

 

ஆனால், இவரது மகன் இதுவரை எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக தனது குடும்ப புகைப்படத்தை நடிகை ராதா இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் எடுத்த பிறகு வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.