நடிகர் சிவாவை சீண்டி பார்க்கும் ப்ளூ சட்டை மாறன்.. இவருக்கு மட்டும் ஒரு நியாயமா.?

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ரோபோ சங்கர். இவர் ஒரு மேடையில் பேசும் கருத்துக்கள் அவ்வளவு சரி செய்ய ஏற்படுத்தாது. இப்படி இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட பொழுது

 

அவர் பேசிய பொழுது படங்கள் பார்க்கும் பத்திரிகையாளர்கள் தயவுசெய்து கொஞ்சமாவது சிரிங்கள் என்று பேசி உள்ளார். இதனை பத்திரிக்கையாளர் கண்டித்த உடன் தன்னை ஒரு குழந்தையாக நினைத்து அனைவரும் மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

 

இதை எடுத்து பேசிய சிவகார்த்திகேயன் ரோபோ சங்கர் ரசிகர்கள் கள்ள பத்திரிகையாளர்கள் அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று நாள் படங்கள் பார்க்கின்றார்கள். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு அந்த மாதிரியான மனநிலை தான் இருக்கும்

 

இப்படி இருக்கும் என்பது சமீபத்தில் மாவீரன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு பேசிய மிஸ்கின் சிவகார்த்திகேயனை பற்றி பேசும்பொழுது நன்றாக கைத்தட்டுங்கள் என்றால் கைத்தட்டல் கொஞ்சம் குறைவாக கேட்க நன்றாக கைதட்டுங்கள்

 

மூணு மணிக்கு என்ன தூக்கம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால், இதற்கு சிவகார்த்திகேயன்  எந்த ஒரு பதிலும் பேசவில்லை. இப்படி இருக்கும் நிலையில் பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்

 

சிவாவின் இரட்டை வேடம் என்று கூறி.. மிஸ்டர் லோக்கல் பிரஸ் மீட்டில் கைதட்ட சொன்னது தவறு என ரோபோ சங்கருக்கு சொன்னார். ஆனால், மாவீரன் படத்தின் மிஸ்கின் செய்தது எந்த ஒரு பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டார் என்று நடிகர் சிவகார்த்திகேயனை சீண்டி பார்த்து வருகிறார்…

 

 

Comments are closed.