என்னுடைய வாய்ப்பை தட்டி பறித்த விஜயின் தந்தை..!! அதுவும் இந்த சூப்பர் ஹிட்.?

சன் தொலைக்காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீர்த்தல். இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து வருபவர் தான் பிரபல இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து என்பவர்.

 

மேலும், இவர் வெள்ளித் திரையில் ஜீவா, பரியேறும் பெருமாள், விக்ரம் போன்ற பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் இயக்கத்தில் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற திரைப்படங்கள் உருவாகியுள்ளது.

 

இப்படி ஒரு பல விஷயங்களை வெள்ளரிகள் செய்து வந்திருந்தாலும் சின்னத்திரையில் இவருக்கு மிகவும் பிரபலமாகியது எதிர்நீச்சல் சீரியல்தான். இந்த சீரியலில் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

இந்த சீரியலை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருக்கும் கிழக்கு வாசல் என்ற தொடரில் நடிக்க இருந்தார். ஆனால், சில காரணத்தால் அவர் அதில் நடிக்காமல் போக

 

அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் நடித்த வருகின்றார். புத்தம் புதிய சீரியல் ஆன உருவாக்கி இருக்கும் இது தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கின்றது…

 

Comments are closed.