தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலம் மரணம்.? சோகத்தில் இரங்கல் தெரிவித்து வரும் முன்னணி இயக்குனர்கள்..!!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் இயக்குனர் பாரதிராஜா என்பவர். இவரது இயக்கத்தில் நடிகர் கமல், ரஜினி, ஸ்ரீதேவி, கவுண்டமணி உள்ளிட்ட

 

முன்னணி பிரபலங்கள் நடிப்பில் உருவான திரைப்படம் தான் 16 வயதினிலே. இந்த திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானவர் பாரதிராஜா. மேலும், இவரை அறிமுகம் செய்து வைத்த பெருமை

 

ராஜ் கண்ணுலையே சேரும் எழுந்த படத்தின் தான் இவர் தயாரிப்பாளர். அதன் பிறகு நடிகர் ராதிகாவின் கிழக்கே போகும் ரயில் ராஜேஷ் பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த கன்னி பருவத்திலே கமலின் மகாநதி உள்ளிட்ட

 

சூப்பர் ஹிட் படங்களை இவர் தயாரித்து வந்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தற்பொழுது 77 வயது ஆகிறது வயதான காரணத்தினால் உடல் நல பிரச்சனையும்

 

காரணமாக இன்று அவர் உயிர வந்துள்ளார். மேலும், இவருடைய மறைவிற்கு பல முன்னணி பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றது. மேலும், பலரும் அதிர்ச்சியாக உள்ளார்கள். இரங்கல் தெரிவிக்கும் திரைபிரபலங்கள்…

 

Comments are closed.