அடடே, நடிகர் மகேந்திரனின் மகள்களா இது.? அவரும் ஒரு திரை பிரபலம் தானா.? இணையத்தை கலக்கும் காட்சி உள்ளே..!!

சினிமாவை கொடுத்தவரை ஒரு துறையில் சாதிப்பது பெரிதாக இருக்கும் இடையில் ஒரு சிலர் மட்டுமே நடிப்பு, எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல திறைமைகளை வைத்துக்கொண்டு சினிமாவில் திகழ்ந்து வருகின்றார்கள். அந்த வகையில் ஓய் ஜி மகேந்திரன் என்பவரும் ஒருவர்.

 

இவர் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் சினிமாவில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஆரம்ப காலகட்டத்தில் மேடை நாடகங்களில் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த

 

கௌரவம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வியட்நாம் வீட்டு சுந்தரம் என்பவர் இயற்றியுள்ளார். அந்தப் படத்திற்கு பிறகு மூன்றாம் பிறை, சுமங்கலி, உயர்ந்த உள்ளம்

 

மருமகள், சைத்தான், துடிக்கும் கரங்கள், முரட்டுக்காளை, யுத்தம் செய் போன்ற அடுத்தடுத்து ஏராளமா சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த

 

மாநாடு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர்

 

சுதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அவர் ஒருவர் தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த வகையில் முதன் முறையாக குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.