தொடர் தோல்வியால் வாடும் நயன்தாரா.? இந்த படமாவது நல்ல ஒரு வெற்றி கொடுக்குமா.? குழப்பத்தில் நயன்தாரா.?

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் சாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான். இந்தி திரைப்படம் ஹிந்தியில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பெரிய அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

 

இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரயல்கள் வெளிவந்து சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று தற்பொழுது கூறப்பட்டு வந்தாலும். பல காட்சிகள் பல படத்திலிருந்து காப்பி அடித்துள்ளார் என்ற

 

சர்ச்சைகளும் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், நடிகை நயன்தாரா ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதன் அடிப்படையில் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த

 

ஒரு சில திரைப்படங்கள் தோல்வி படமாக அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படம் நடிகை நயன்தாராவுக்கு ஒரு வெற்றி படமாக அமைய வேண்டும் என்று ரசிகர் மத்தியில் தற்பொழுது கூறப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.