லியோ படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிக் பாஸ் பிரபலம்.? குவியும் வாழ்த்துக்கள்.. அதுவும் இப்படி ஒரு கதாபாத்திரமா.?

சமீபகாலமாக டிவி நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ரியல் ஷோக்கள் மட்டும் ஒரு சில செய்திகள் மூலம் இன்று ஏராளமானவர்கள் பிரபலமாகிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் பிக் பாஸ்.

 

இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர்தான் ஜனனி என்பவர். இவர் ஒரு இலங்கை பெண் இவர். இந்த நிகழ்ச்சியில் வந்தவுடன் பலரும் இவரை கொண்டாடி வந்துள்ளார்கள். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்

 

இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தில் காண பல குறிப்பு தற்போது சமீபத்தில் முடிந்துள்ளது. இந்த படத்தில் பல வருடத்திற்கு பிறகு நடிகர் விஜய் உடன் நடிகை திரிஷா இணைந்து நடித்துள்ளார். அதுமட்டுமில்லாம ஏராளமான முன்னணி பக்கங்களில் நடித்து வருவதால்

 

தற்பொழுது படத்தின் வரவேற்பு தரப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று பல பிரபலத்தை படத்தில் நடிக்க வைத்து வருகின்றார். அப்படி இருக்கும் நிலையில் ஜனனி என்றவரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்ற செய்தி ஆரம்பத்திலேயே பலராலும் பேசப்பட்டு வந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் அங்கு படபிடிப்பில் எடுத்துக்கொண்ட ஒரு சில புகைப்படத்தை ஜனனி இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் லியோ படபிடிப்பின் காஷ்மீரில் நடந்த பொழுது இவரும் அங்கு கலந்து கொண்டுள்ளார் என்று தகவல் தற்பொழுது இணையத்தில் பைரலாகி வருகின்றது. எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இல்லை…

 

 

 

View this post on Instagram

 

A post shared by janany (@janany_kj)

Comments are closed.