அரவிந்த்சாமியின் தந்தை இந்தப் பிரபலமா.? இத்தனை ஆண்டுகளாக பலருக்கும் தெரியாத தகவல்.. வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகர் அரவிந்த்சாமி என்பவர். இவர் தற்பொழுது சினிமாவில் மீண்டும் நடிக்க வந்து கதாநாயகனாக மட்டுமல்லாமல் ஸ்டைலிஷ் வில்லனாகவும் நடித்த ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.

 

ஒரு சமயத்தில் இவர் 90 கால கட்டத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் இருந்து வந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்

 

மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இவர் தற்போது நடிக்கும் திரைப்படங்கள் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை மற்றும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய தந்தையும்

 

ஒரு பிரபலம் என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது. அந்த வகையில் அவர் ஒரு காலகட்டத்தில் சின்ன திரையில் பிரபலமான வலம் வந்து கொண்டிருந்தது. அது வேறு யாரும் கிடையாது நடிகர் டெல்லி குமார் தான். இவர் மெட்டி ஒலி,

 

ஆனந்தம் போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது. மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பாண்டவர் இல்லம் என்ற என்ற தொடரில் நடித்து வருகிறார்…

 

Comments are closed.