நடிகர் சஞ்சீவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.? இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத நடிகர்..!!
ஒரு காலகட்டத்தில் சின்னத்திரை மற்றும் சினிமா இரண்டிலும் பிரபலமாக திகழ்ந்து வந்தவர்கள் ஏராளமாக இருக்கின்றார்கள் விஜய் நெருங்கிய நண்பராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சஞ்சீவ் வெங்கட் என்பவர். மேலும், இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் நிகழ்ச்சியான திருமதி செல்வம், மெட்டிஒலி, யாரடி நீ மோகினி
கண்மணி உள்ளிட்ட ஏராளமாக சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் பத்ரி, பைரவி, மாஸ்டர், யானை, சாமி 2 போன்ற திரைப்படத்திலும் நடிகர்களின் நண்பனாகவும் அல்லது
முக்கிய கதாபாத்திரத்திலும் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இவர் கடந்த 29 ஆம் ஆண்டு பிரபல சின்னத்திரை நடிகை என ப்ரீத்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மேலும், இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார். இப்படி இருக்கும் எனில் முதன்முறையாக தனது குடும்ப புகைப்படத்தை நடிகர் சஞ்சீவ் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள். சமீப காலமாக தனது குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்கள். அந்த வகையில் இவரும் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…
Comments are closed.