லெஜன்ட் சரவணனின் அடுத்த படம் தயார்.? அதுவும் இவ்வளவு பிரமாண்டமாகவா.? அதிர்ச்சியான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் தி லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் சரவணா என்பவர். இவர் அவரது கடை விளம்பரத்தில் ஆரம்பத்தில் நடித்துக் கொண்டு அதன் பிறகு தன்னுடைய சொந்த தயாரிப்பில் லெஜெண்ட் என்ற திரைப்படத்தை உருவாக்கி அவரே நடித்துள்ளார்.

 

இந்த திரைப்படம் 2022 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளிவந்து பெரிய ஒரு தோழி படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த படத்தை பலரும் திரையரங்கில் மற்றும் பார்த்து வந்திருந்தார்கள். அதன் பிறகு இணையதளத்தில் வெளியிடாமல்

 

ஒரு வருடத்திற்கு பிறகு ஹாட்ஸ்டார் வலைதளத்தில் அவரது படம் வெளியாகி உள்ளது. இப்படி இருக்கும் நிலையில் எப்பொழுது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று தற்போது எதிர்பார்ப்பில் இருந்து வந்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது தனது புதிய ஒரு லுக்கில் அவர் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும், தன்னுடைய இரண்டாவது படத்திற்கான கதையை தேர்வு செய்து விட்டதாகவும்.

 

அதற்கான பணிகள் இன்னும் சிறிது இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கூடிய விரைவில் இணையத்தில் வெளியிட போவதாகவும் மேலும் இந்த திரைப்படம் கண்டிப்பாக ஒரு பிரம்மாண்ட படமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

Comments are closed.