தன்னிடம் ஒன்றும் இல்லை.? இருந்தும் மக்களுக்கு உதவி செய்யும் பாலா..!! வெளிவந்த வீடியோ உள்ளே..

இந்த காலகட்டத்தில் சினிமாவில் வருவதற்கு முன்பாக அவர்கள் சின்னத்திரை நிகழ்ச்சி அல்லது சீரியல் மூலம் நடித்து அதன் பிறகு சினிமாவுக்குள் வந்து கொண்டிருக்கின்றார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி

 

இதன் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் பாலா என்பவர். இவர் அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்த எல்லோரையும் நகைச்சுவையாக கலாய்த்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றார்.

 

மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் தனது சொந்த செலவில் சிறுவர்களே படிக்க பண உதவி செய்து வருகின்றார்.

 

மேலும், பெரியவர்களுக்கு உதவி செய்வது போன்ற ஏராளமாக செய்து இதை செய்து கொண்டு இருக்கிறார். மேலும், தன்னிடம் ஒன்றும் இல்லை என்றால் கூட தன்னால் முடிந்த உதவியை இவர் செய்து வருவது தற்பொழுது இதை தொலைக்காட்சியில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் சினிமாவை உலகிலும் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றார்.

 

இப்படி இருக்கும் நிலையில் தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியுள்ள அந்த வகையில் முதியோர் இல்லத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் ஒன்று வாங்கி கொடுத்துள்ளார். அத்துடன் எடுத்துக்கொண்ட வீடியோ தான் தற்பொழுது வெளியிட்டு பலராலும் வாழ்த்தப்பட்ட வருகின்றார்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by Bj Bala (@bjbala_kpy)

Comments are closed.