வானத்தைப்போல சீரியல் நடிகர் ராஜபாண்டியின் காதலி யார் தெரியுமா.? இந்த பிரபலத்தை தான் இவர் காதலிக்கிறாரா.? குவியும் வாழ்த்துக்கள்..!!

சன் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் மற்றும் ரியல் ரேஷியோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பிரபல சீரியலாக

 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் வானத்தைப்போல. இந்த சீரியலில் அண்ணன் தங்கையும் பாசத்தை மையமாக வைத்து கதையை கொண்டு சென்று ரசிகர்களை

 

கவர்ந்து வருகின்றார்கள். மேலும், இந்த தொடர்யில் முன்னணி இடத்தில் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த தொடரில் ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான்

 

அஸ்வின் கார்த்திக் என்பவர். இவரை ஆரம்பத்தில் வில்லனாக காட்டி வந்திருந்தாலும் அதன் பிறகு நல்ல ஒரு கதாபாத்திரமாக தான் இப்பொழுது அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இவர் முதன்முறையாக

 

தனது காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு. இவர் தான் தனது காதல் என்று தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

 

Comments are closed.